கர்நாடக மாநிலம்.. கலபுரகியில் மீண்டும் லேசான நிலநடுக்கம்

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதாவது, கடந்த மாதம் 1 மற்றும் 5 ம் தேதிகளில் விஜயபுரா மாவட்டம் பசவகல்யாண் தாலுகாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கலபுரகியில் இன்று 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

ஜப்பான் டோக்கியோவில் நேற்று மாலை 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் 5.9 ஆக குறைக்கப்பட்டது. நிலநடுக்கத்தில் 5 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக கியோட்டோ செய்தி…

அருணாச்சல பிரதேசத்தில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பதா என்பது குறித்து உறுதியான தகவல் வெளிவரவில்லை.

அருணாசல பிரதேசத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

அருணாசல பிரதேசத்தில் இன்று 10.15 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் இல்லை. கடந்த சில மாதங்களாக வடகிழக்கு மாநிலங்களில் லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு

சீனாவின் தென்மேற்கு பகுதி சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் 2 பேர் உயிரிழந்தாகவும், 3 பேர் படு காயமடைந்துள்ளதாக முதற்கட்ட…

மியான்மரில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

மியான்மரில் இன்று காலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை.

சீனாவில் கடும் நிலநடுக்கம்.. 2 பேர் பலி

சீனாவின் தென்மேற்கு பகுதி சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் 2 பேர் உயிரிழந்தாகவும், 3 பேர் படு காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக்கில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

யூனியன் பிரதேசமான லடாக் பகுதியில் இன்று காலை 9.00 மணி அளவில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதி நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை உயர்வு..!

ஹைதியில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து, பலர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இறந்தவர்களின்…

ராஜஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ராஜஸ்தானில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!