அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் 2வது நாளான இன்று நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் காலை 10 மணிக்கு முடிந்து மாலை 3 மணிக்கு முடிவடைகிறது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று…
Tag: Edapaadi palanisamy
தமிழகத்தில் புதிய கவர்னருக்கு இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து
தமிழகத்தில் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை, தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியில் இருந்தார். அவருக்கு சமீபத்தில் பஞ்சாப் ஆளுநர் பதவியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவர் பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் புதிய…
ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். திருஓணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எங்களது ஓணம் திருநாள் வாழ்த்துகளை…
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15 க்குள் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். அதிமுக தலைமை…
பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சியை பிடித்துள்ளது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அதிமுக இன்று தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியது. திமுக தனது தேர்தல் வாக்குறுதிகள், நீட்தேர்வு மற்றும் பெட்ரோல்–டீசல் விலையை குறைக்கவில்லை என்று குற்றம் சாட்டி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்…
தடுப்பூசி குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – ஈபிஎஸ்
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தடுப்பூசியினை கண்டுபிடித்து, இந்தியாவில் அந்தத் தடுப்பூசியினை முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், பிறகு 60 வயது நிறைவடைந்த முதியோர்களுக்கும் என்று, படிப்படியாக கடைசியாக 40 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று…
அ.தி.மு.க கூட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்
அவ்வவ்போது ஆடியோ வெளிட்டு பரபரப்பு கிளப்பும் சசிகலாவுக்கு அ.தி.மு.க கூட்டங்களில் எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டது. சசிகலா தன்னார்வலர்களுடன் தொலைபேசியில் பேசும் வீடியோ அவ்வப்போது வெளியிடப்பட்டு அதிமுக மத்தியில் பரபரப்பை யார்படுத்திவரும் . இந்த சூழ்நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர்…