செய்தியாளர்கள் சந்திப்பை தடுக்க முயன்ற போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி 

சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள், இன்றுஒரு நாள் வள்ளூவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி…

உண்ணாவிரத போராட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுப்பு

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…

முறைகேடு வழக்கிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் தப்ப முடியாது

டெண்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்த வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் தப்ப முடியாது என முரசொலி நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில், டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி…

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர். பின்பு, அதிமுக பொதுக் குழு நாளன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம்…

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு..!

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59லிருந்து 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை, தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 12 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களின் பணி ஓய்வு காலம் 58…

Translate »
error: Content is protected !!