சென்னை புறநகர் ரயில் சேவையில் இன்று முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரெயில் மற்றும் ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் சென்றால் அவர்களிடம் ரூ .500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. பெண்கள்…