16 மாநிலங்களில் மின்சாரம் தாக்கி 600 யானைகள் பலி

  தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் மின்சாரம் தாக்கி 600 யானைகள் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி யானைகள் அதிகம் உயிரிழந்துள்ளதா ? என்றும் அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய…

Translate »
error: Content is protected !!