ஒரே நாளில் வெளியாக போகிறதா ஆர்யாவின் 2 படங்கள்..?

இருமுகன் படத்தை இயக்கி பிரபலமான ஆனந்த் சங்கர் இயக்கும் படம் “எனிமி”. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படபிடுப்பு முடிந்து பின்னனி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை வரும் அக்டோபர் 14ஆம் தேதி பூஜை அன்று வெளியிடப்படும்…

எனிமி படத்தின் முக்கிய அப்டேட்..!

எனிமி படத்தின் முக்கிய அப்டேட்  ஒன்றை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், எனிமி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று விஷால் கூறினார். படத்தின் டீஸர் விரைவில் வெளியிடப்படும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.  படப்பிடிப்பின் கடைசி நாளில் எடுக்கப்பட்ட ஒரு செல்ஃபி புகைப்படத்தையும்…

Translate »
error: Content is protected !!