இன்று பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அனுசரிப்பு

தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கடந்த 6ஆம் தேதியன்று சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் அறிவிப்பு…

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிறது திமுக – அதிமுக சாடல்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என திமுக அரசுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக  வெளியிட்டுள்ள…

தடுப்பூசி குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – ஈபிஎஸ்

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “கொரோனா நோய்த் தடுப்பூசியினை கண்டுபிடித்து, இந்தியாவில் அந்தத் தடுப்பூசியினை முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், பிறகு 60 வயது நிறைவடைந்த முதியோர்களுக்கும் என்று, படிப்படியாக கடைசியாக 40 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று…

‘‘கட்சிக்கு களங்கம் விளைவித்தால் உடனடி சஸ்பெண்டு’’– ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு

‘‘கழகத் தலைமையின் கட்டளையை மீறி, இனிவரும் காலங்களில் யாராவது செயல்பட்டால், அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதோடு, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக…

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் தனித்தனி அறிக்கை வெளியிடு..!

அ.தி.மு.கவில், ஓ.பி.எஸ், இ.பி.எஸ், இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியிடுவது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளராக, இ.பி.எஸ்சும் உள்ளனர். இருவருக்கும் இடையே, அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும்,…

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியிலிருந்து நீக்கம்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சியிலிருந்து நீக்கம்  ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அறிவிப்பு. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவினர், அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்திஉள்ளனர். கடந்த…

விவேக் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இரங்கல்

** சமூக நலனை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தவர் நடிகர் விவேக் என்று அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல், மரம்வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என தெரிவித்துள்ளார். ** திரைப்படங்கள் மூலம் பல…

Translate »
error: Content is protected !!