தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் 42.58 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பெரும் அளவில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வர உள்ளன.…