40-வது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம்! மத்திய அரசுடன் இன்று மீண்டும் பேச்சுவார்தை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்புகள் மத்திய அரசுடன் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றன. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றை பாதிப்பதாக குற்றம்…

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. பஞ்சாப்,…

கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் பெட்ரோல் நிலையங்களை மூடுவோம் – விவசாயிகள் தீடிர் மிரட்டல்

4-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தங்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களை மூடப்போவதாக விவசாயிகள் திடீர் மிரட்டல் விடுத்துள்ளனர். மத்திய அரசு   கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று…

விவசாயிகள் போராட்டம் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது – உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

போராடுவதற்கான அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கும்போது, போராட்டங்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தெரிவித்துள்ளார்.  வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உடனடியாக அகற்ற உத்தரவிடக் கோரியும், பேச்சுவார்த்தை…

Translate »
error: Content is protected !!