பாஜகவின் தேர்தல் அறிக்கை போல தோன்றுகிறது மத்திய பட்ஜெட்

2022-23 மத்திய பட்ஜெட் பாஜக-வின் தேர்தல் அறிக்கை போல தோன்றுவதாக மகாராஷ்டிர அமைச்சரும், முதல்வர் உத்தவ்தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஏழை எளிய மக்களுக்கு பயன் தரும் அம்சங்கள் இதில் ஒன்று…

விவசாயிகள் மீதான மற்றொரு தாக்குதல்……மத்திய பட்ஜெட் பற்றி ராகுல் காந்தி கடும் விமர்சனம்

மத்திய அரசின் பட்ஜெட், விவசாயிகள் மீதான மற்றொரு தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். புதுடெல்லி,  நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் கடந்த திங்களன்று தாக்கல்…

Translate »
error: Content is protected !!