நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கடந்த ஐந்து ஆண்டுகளில் 24.45 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தமிழகத்தில் கடந்த ஆண்டு உணவு பொருட்கள் வீணடிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் உணவுப் பொருள்கள் வீணடிக்க படுவது அதிகரித்துள்ளதா என்பது குறித்து மாநிலங்களவையில்…

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – மத்திய அரசு

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது பின் வருமாறு:- * பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. * ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை 1 ஜூலை 2022 முதல் தடை செய்யப்படும். *…

அடுத்த 3 நாட்களில் 20,48,960 தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் – மத்திய அரசு

இந்திய முழுவதும் கொரோனா தடுப்பூசி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை, இந்த சூழலில், கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 31.51 கோடி 1,800 இலவச தடுப்பூசிகளை மத்திய அரசு…

Translate »
error: Content is protected !!