சொர்க்கம் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீ

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சொர்க்கம் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத் தீயால் அரியவகை மரங்கள் எரிந்து சேதமடைந்து வருகின்றன. பெரியகுளம் லட்சுமிபுரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சொர்க்கம்  வனப்பகுதியில் மாலை முதல்…

Translate »
error: Content is protected !!