சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 35,616 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.69.10க்கு விற்பனைசெய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,100-க்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைவு

கொரோனா காலத்தில் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து 35,904 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிராமுக்கு 19 ரூபாய் குறைந்து 4,488 ஆக விற்கப்படுகிறது. அதேபோல், வெள்ளியின்…

சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு

சென்னையில் தங்கத்தில் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது இன்று ஒரே நாளில் 240 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 30 ரூபாய் அதிகரித்து ரூ.4,458 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 35,664…

தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு

தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ .4,435 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை பவுன் 320 ரூபாய் உயர்ந்து 35,480 ரூபாய் ஆக உள்ளது . மேலும் வெள்ளி கிலோவுக்கு ரூ .900…

Translate »
error: Content is protected !!