இயக்குனர் எம் ராஜேஷ் படத்தில் இணைந்த தனுஷ்….ஆச்சரிய அறிவிப்பு!

இயக்குனர் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் பணியாற்றி உள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தை ராஜேஷ்…

பிரபல இயக்குனரின் படத்துக்கு இசையமைக்க உள்ளாராம் ஜிவி பிரகாஷ்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்துக்கு இசையமைக்க உள்ளாராம். இயக்குனர் ஷங்கருடன் துணை, இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். இப்படத்தை தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு,…

Translate »
error: Content is protected !!