மத்திய உள்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். டெல்லி, அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பெற்று கொரோனாவில் இருந்து மீண்டார். இதனால் தொடர்ந்து பணியில்…