கொரோனா நிதிக்கு விருது பணம் ரூ .10 லட்சத்தை அளிக்கிறேன் – சங்கரய்யா

தமிழகத்திற்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு செய்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் , ‘தகைசால்தமிழர்‘ என்ற என்ற விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.  அதன்படி, இந்த விருது மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரையாவுக்கு வழங்கப்பட்டது.…

Translate »
error: Content is protected !!