ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை நடிகை அனன்யா பாண்டே மறுத்துள்ளார். மும்பை போதைப்பொருள் பிரிவு அலுவலகத்தில் அனன்யா பாண்டே நேற்று இரண்டாவது நாளாக ஆஜரானார். அப்போது, ஆர்யன் கானின் வாட்ஸ்அப் பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள்…