டெல்லியில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 100 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டனர். செப்டம்பரில், கடந்த 10 நாட்களில் மட்டும் 139 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த செப்டம்பரில் 217 பேர்…