இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,27,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 81 லட்சத்து 75 ஆயிரத்தை கடந்தது. மேலும் 2,55,287 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு…

Translate »
error: Content is protected !!