புத்தாண்டின் முதல் வேலை நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு

புத்தாண்டின் முதல் வேலை நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. இன்று தொடக்கம் முதலே முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால் வர்த்தகம் சூடுபிடித்தது. நண்பகலிலும் பிற்பகலிலும் சந்தைகளில் வர்த்தகம் மேலும் சூடுபிடித்தது. வர்த்தகம் முடிவடையும் போது, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 929…

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 341 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குசந்தைகள் இன்று காலை உயர்வுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 341.30 புள்ளிகள் அதிகரித்து 58,135.62 புள்ளிகளாக உள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு 17,303.75 புள்ளிகளாக உள்ளது.  நிஃப்டியில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டைட்டன், அல்ட்ராடெக்…

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 352 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குசந்தைகள் இன்று காலை உயர்வுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 352 புள்ளிகள் சரிந்து தற்போது 56,771 புள்ளிகளாக உள்ளது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு 16,887 புள்ளிகளாக உள்ளது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்ந்து 62,156 புள்ளிகள் என புதிய உச்சம்தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 127 புள்ளிகள் உயர்ந்து 18,604 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!