அதிக அளவிலான ஆக்சிஜன் கண்டைனர்களை இந்தியாவுக்கு அனுப்பிய சவூதி அரேபியா

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக, சவூதி அரேபியா இந்தியாவிற்கு மேலும் அதிக அளவிலான ஆக்சிஜன் கண்டைனர்களை அனுப்பியுள்ளது. கடந்த மாதம் 80 டன் திரவ ஆக்ஸிஜனை இந்தியாவுக்கு அனுப்பியதைத் தொடர்ந்து, தற்போது 60 டன் ஆக்ஸிஜனுடன் கூடிய மூன்று…

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம்..!

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. * 19.84 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. * 18-44 வயதுடைய 1.18 கோடி பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Sputnik V தடுப்பூசி மருந்தை இந்தியாவில் உற்பத்தியை தொடங்கியது பனேசியா நிறுவனம்

ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன் செய்து கொண்டபடி, இந்தியாவில் பனேசியா நிறுவனம் ஆண்டுக்கு 10 கோடி டோஸ் ஸ்புட்னிக்–வி மருந்து தயாராகிறது. இந்நிலையில் இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள பனேசியா பயோடெக் நிறுவனத்தில் அதன் உற்பத்தி தொடங்கியது.ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம்…

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 842 –பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்படைந்து சிகிச்சையில் உள்ளதாக இந்தியா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவல்…

இனி வீட்டிலேயே சுய பரிசோதனை செய்வதற்கான புதிய கிட்..!

வீட்டிலேயே கொரோனா சுய பரிசோதனை செய்வதற்கான கிட் அடுத்த 3 அல்லது 4 நாட்களில் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருப்பவர்களும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவில் கொரோனா நிலவரம் என்ன..? அதிகரிக்கிறதா..?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,76,070 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 3,69,077 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து…

இந்தியாவில் ஒரேநாளில் 2 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரேநாளில் 2,67,334 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 54 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்தது. 32.26 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 4,529 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,62,727 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,62,727 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,37,03,665…

இனி வரும் வாரங்களில் கொரொனா தாக்கம் கொடூரமாக இருக்கும்.. அதிர்ச்சியான தகவல்..!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் பரவிவருகிறது. இந்தியாவில் கொரொனா வைரஸ் இரக்கமே இல்லாமல் கொடூரமாய்ப் பரவிவருகிறது. இதிலிருந்து மக்களைப் பாதுக்காக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து…

இன்று முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் – நடராஜன் ட்விட்..!

சென்னை, இன்று முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனக்கு சிறப்பான சிகிச்சையளித்த மருத்துவக் குழு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து…

Translate »
error: Content is protected !!