இந்திய- வங்கதேசம் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா- வங்கேதசம் இடையிலான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்ததை அடுத்து, கடந்த…