திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகள் நகர் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் கொட்டாம்பழம் மரங்கள் அதிக அளவில் இருந்தது. இந்த வகை மரங்கள் தற்போது அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.…