ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர்,…

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி கையெறி குண்டு தாக்குதல்

  ஜம்மு-காஷ்மீரில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடை மீது தீவிரவாதி கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.  பாரமுல்லா மாவட்டத்தின் தேவன் பாஹ் பகுதியில் புதிதாக மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இங்கு மதுபானம் வாங்க வந்த ஒருவர், திடீரென…

ஜம்மூ காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஸ்ரீநகரின் ரெய்னாவாரி பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர்…

ஜம்மு-காஷ்மீரில் ஒரே ஆண்டில் ரூ.88 கோடி மதிப்பு பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரில், கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சோதனையில் 3 ஏ.கே 47 துப்பாக்கி உள்பட 88 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை எல்லை பாதுகாப்பு படையினர்  கைப்பற்றியுள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுறுவலை கண்காணிக்க எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளூர் போலீசாருடன் இணைந்து…

ஜம்மு காஷ்மீர், லடாக்கில் ஜனாதிபதி 4 நாள் சுற்றுப்பயணம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 28 ஆம் தேதி வரை காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு நான்கு நாள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று புறப்பட்டு, கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில்…

Translate »
error: Content is protected !!