ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் மல்க மரியாதை.. திரண்ட ஆதரவாளர்கள்

அதிமுக வின் பொன்விழா நாளை தொடங்க இருக்கும் நிலையில், சசிகலா சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார். ஜெயலலிதா நினைவிடத்தில் முன் கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். சசிகலா வருகையில், அவரின் ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்தனர். அவர்…

ஜெயலலிதா சமாதியை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன்…சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி இளைஞரால் பரபரப்பு

அரசு வேலை வழங்கா விட்டால் ஜெயலலிதா சமாதியை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன் என்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி அனுமதிகோரி மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, மெரீனா, காமராஜர் சாலையில் காவல்துறை டிஜிபி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.…

ஜெயலலிதா நினைவிடம் பற்றி தெரியவேண்டியவை?

சென்னை,  ஜெயலலிதா நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடத்தின் மேல் பகுதியில், அதிகவேக புயலையும் தாங்கும் திறன் கொண்ட கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிரத்தியோகமாக இந்த கண்ணாடிகள் தயாரித்து எடுத்து வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது. கடற்கரையை ஒட்டி…

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா: எடப்பாடி, ஓ.பிஎஸ் திறந்து வைத்தனர்

சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.   இதற்கான…

Translate »
error: Content is protected !!