பிரியாவிடை வீடியோவில் டிரம்ப் ஜோ பைடனுக்காக பிராத்தனை செய்தது என்ன?

வாஷிங்டன், அமெரிக்காவை பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருப்பதில் ஜோ பைடன் வெற்றி பெற வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்வதாக இன்றுடன் விடைபெறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பிரியாவிடை வீடியோவில் கூறியுள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட…

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்கும் விழா: கோலமிட்டு வரவேற்கும் அமெரிக்கர்கள்

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பதவியேற்பை வரவேற்று கோலமிட்ட அமெரிக்கர்கள். வாஷிங்டன், வரவேற்பின் அடையாளமாக வீடுகளின் வாசல்களில் இடப்படும் தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவமான கோலம், அமெரிக்காவின் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது. அமெரிக்க…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் ; டுவிட்டரில் டிரம்ப் கண்டனம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்கு அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறினார்.  இதுபற்றிய வழக்குகளின் விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.…

தோல்வியை ஒப்புக்கொண்ட டிரம்ப் – அதிகாரப்பூர்வமாக ஜோ பைடன் தேர்வு

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து, டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக…

டிரம்ப் ஆதரவாளர்கள் ஈடுபட்ட போராட்டத்தில் 4 பேர் பலி ; 52 பேரை போலீசார் கைது செய்தனர்

அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர்களில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  வருகிற 20ந்தேதி…

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவில் 46–வது…

அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது – ஜோ பைடன்

அமெரிக்கா ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது என அமெரிக்க ஜானாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் கூறி உள்ளார்.  அமெரிக்க ஜானாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன்  தனது நாடு “ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை” எதிர்கொண்டுள்ளதாகக் கூறினார்,…

Translate »
error: Content is protected !!