பிரபல நடிகரின் தந்தைக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்..!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், அடுத்ததாக பிரபல நடிகரின் தந்தைக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜல் அகர்வால். இவர் கைவசம் தற்போது இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா…

பொள்ளாச்சி மெஸ் ஒன்றில் கணவருடன் சாப்பிட்ட காஜல் அகர்வால்…..வைரலாகும் போட்டோஸ்

சென்னை, நடிகை காஜல் அகர்வால் பொள்ளாச்சியில் உள்ள மெஸ் ஒன்றில் சாப்பிட்ட போட்டோஸ். தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல். தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து…

Translate »
error: Content is protected !!