கமலுடன் இணையும் வெற்றிமாறன்..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன். தற்போது ‘சூரி‘  நாயனாக நடிக்கும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து சூர்யாவின் ‘வாடிவாசல்’ ‘ படத்தை இயக்கவிருக்கும் வெட்ரிமரன் விரைவில் கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. கமல்…

கடைசி வரைக்கும் கமல் படத்தில் நடிக்காத விவேக்…!

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். ஆனால் சினிமாவுக்கு வந்த இந்த 33 வருடத்தில் கமல்ஹாசனுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை. தமிழ் சினிமாவில் அனைத்து…

தெற்கு தொகுதி… டென்ஷனில் திமுக.. தட்டி தூக்குவாரா கமல்..!

சென்னை, நடந்து முடிந்த வாக்குப்பதிவு சதவீதத்தினை வைத்து, அவைகள் யாருக்கு சாதகமாக இருக்க போகிறது என்ற கணக்கு அனுமானமாக போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை தெற்கு முக்கியத்துவம் பெற்று வருகிறது. கோவை தொகுதியை பொறுத்தவரை, மேட்டுப்பாளையம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை…

தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல்.. சாதிய வன்மமாக மாறி – கமல் கண்டனம்

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், ’’தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல், சாதிய வன்மமாக மாறி அரக்கோணத்தில் அர்ஜூனன், சூரியா என இரண்டு இளைஞர்களின் வாழ்வைப் பறித்து விட்டது. படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி கொலையாளிகள்…

மக்களின் ஏழ்மையை இலவசங்கள் ஒழிக்காது.. கமல்ஹாசன் – வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக அமைச்சர் ராஜலட்சுமி விரட்டியடிப்பு! — நடிகர் மன்சூர் அலிகான் விலகல் – கேஸ், பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு பாஜக பொறுப்பல்ல: நடிகை கவுதமி

*சங்கரன்கோவில் அடுத்த வல்லராமபுரத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் ராஜலட்சுமி விரட்டியடிப்பு! அதிமுக அரசு ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டு.. *தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக களமிறங்கிய நடிகர் மன்சூர் அலிகான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. *கேஸ்,…

அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளான தொழிலதிபர் தூக்குப் போட்டு தற்கொலை – கமல் ட்வீட்

சென்னை, அரசு அதிகாரிகளுக்கு மாதந்தோறும் லஞ்சம் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளான தொழிலதிபர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை எண்ணூர் பகுதியில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கமல்ஹாசன் தமிழக அரசு…

Translate »
error: Content is protected !!