கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நன்றி உணர்ச்சிக்கு என்று ஒருநாளைக் கொண்டாடுவது தமிழரின் குணநலனைக் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ‘உழவர்களுக்கு ஒரு திருநாள். நன்றியுணர்ச்சிக்கு என்றொரு நாளைக்…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்த கமல்..!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க…

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்தான் கமலுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை – அமைச்சர் மா.சு

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்தான் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறைந்த அளவிலான தடுப்பூசி செலுத்துதி கொண்ட நாடுகளில், கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும்…

கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி.. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது இவரா..?

தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் இந்நிலையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதன் காரணமாக கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்கள் விலகி ஓய்வு…

கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்…

அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்? கமல் ஹாசன் கேள்வி

அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்? என கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஏழை, எளிய மக்களின் பசியாற்று மையங்களாகத் திகழ்கின்றன அம்மா உணவகங்கள். மலிவு விலையில் இங்கே வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின்…

இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது – கமல் ஹாசன்

இந்தியே தேசிய மொழி என்ற மூடநம்பிக்கை நிறைய பேரை பிடித்தாட்டுகிறது என மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சென்னை, இதை பற்றி கமல் ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்தியா பல மொழிகளின் நாடு. அரசியலமைப்புச்…

போன் நம்பர் கேட்ட ரசிகரை மிரளவைத்த ஸ்ருதி ஹாசன்

தமிழ் திரையுலகில் ‘உலகநாயகன்’ என்று அழைக்கப்படும் பிரபலமான நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்திருக்கிறார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஸ்ருதிஹாசனின் ரசிகர் ஒருவர் அவரிடம்…

பிக்பாஸ் சீசன் 5 தொடங்க போகிறதா..? அதிகாரபூர்வமான அறிவிப்பு

தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவுரை தமிழில் 4 சீசன் முடிந்துள்ளது. 5 வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க…

உள்ளாட்சித் தேர்தலில் மநீம தனித்துப் போட்டி – கமல்ஹாசன் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.…

Translate »
error: Content is protected !!