திமுக அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது -எம்.பி.கனிமொழி

திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருவதாக அக்கட்சியின் எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அணைகளில் நீர் இருப்பு அதிகமாக இருந்த போதும் கடந்த அதிமுக அரசு…

நரிக்குறவர் குடும்பத்தை பஸ்ஸில் இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள்: இப்படி ஆட்சி நடக்கும்போது இது கவலை அளிக்கிறது – கனிமொழி ட்வீட்

நரிக்குறவர் குடும்பத்தை நடுவழியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், இது குறித்து திமுக எம்பி கனிமொழி ட்விட்டர் பதிவில், சமூக பின்புலத்தைக் காரணமாக வைத்து பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவங்கள்…

இலங்கை தமிழர்கள்… திசையறியாது தவித்தவர்களுக்கு திசைமானியான அறிவிப்பு – கனிமொழி

ரேஷன் கடைகளில் இலங்கை தமிழர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது குறித்து கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,  “வாழ்விடமிழந்து, வாழ்விழந்து, நாடு இழந்து, தன எதிர்காலம், தன் ​பிள்ளைகளின் எதிர்காலம் என்று…

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு க…

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 4 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள்

இன்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், லோயல் டெக்ஸ்டைல் மில் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தைத் துவக்கி வைத்ததுடன், உத்தர் பாரதிய நலச்சங்கத்தின் சார்பில் ரூபாய். 4 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளையும்  வழங்கினார் கனிமொழி எம்.பி. அமைச்சர் கீதா…

வெற்றி நடைபோடும் தமிழகம் என பாடல் போட்டால் மட்டும் போதுமா? வெற்றி எங்கு உள்ளது?.. கனிமொழி கேள்வி

வெற்றி நடைபோடும் தமிழகம் என பாடல் போட்டால் மட்டும் போதுமா?  வெற்றி எங்கு உள்ளது?  என திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். காலையில் ஒரு அறிவிப்பு, மாலையில் ஒரு அறிவிப்பு என குழப்பமான துறை என்றால் அது பள்ளிக்கல்வித்துறை தான் என…

பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய கனிமொழி

மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் மற்றும் அருங்காட்சியகத்திற்குச் சென்று பார்வையிட்டு பாரதியார் சிலைக்கு மரியாதை செலுத்திய கனிமொழி . தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது 1973 ஆம் ஆண்டு பாரதியார் பிறந்த இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து திறந்து…

Translate »
error: Content is protected !!