கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீர் கடல் சீற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் திடீர் கடல் சீற்றம் தூண்டில் வளைவு உடைந்து சேதமடைந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்த நிலையில் மீனவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளான அரபிக்கடல்…

குமரியில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா ரூ.5000, பகுதியளவில் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு ரூ.4,100 நிவாரணம் அளிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கப்படும் எனவும்…

கன்னியாகுமரியை களங்கடித்த கனமழை: ஸ்தம்பித்துப்போன கிராமங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, குடியிருப்புகளை நீர் சூழ்ந்து, பல இடங்களில் கிராமங்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்துப்போயின. தொடர் புயல், வெப்பச் சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது. இதனால்…

குமரி மாவட்டத்தில் திமுகவுக்கு ஒரே எம்எல்ஏ…!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே திமுக எம்எல்ஏ என்பதால், மனோ தங்கராஜூக்கு அமைச்சர் வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் தொகுதிகளில் திமுக சார்பில் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ் போட்டியிட்டு…

கன்யாகுமரியில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 356-ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!