பிறந்தநாள் வருது, ஆனா வயசே ஆக மாட்டேங்குது – விஜய்க்கு வாழ்த்து கூறிய பிக்பாஸ் பிரபலம்

தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகரான விஜய் தனது 47 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் தற்போது நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இன்று பிறந்தநாள் கொண்டாடும்…

நாளைக்கு தேர்தல்…என்னால் ஓட்டுப் போட முடியாது – நடிகை கஸ்தூரி வருத்தம்

சென்னை, நாளைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தன்னால் ஓட்டுப் போட முடியாது என்று நடிகை கஸ்தூரி ட்வீட் பதிவிட்டுள்ளார். நடிகையான கஸ்தூரி சமூக அக்கறை சார்ந்த விஷயங்களில் தனது குரலை அவ்வப்போது பதிவு செய்து வருபவர். ஆனால் துணிச்சலாக பேசக்கூடியவர்.…

Translate »
error: Content is protected !!