விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இணைந்து நடிக்கும் பாலிவுட் படம்…. தலைப்பு அறிவிப்பு

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இணைந்து நடிக்கும் பாலிவுட் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அதன்படி சந்தோஷ் சிவன்…

Translate »
error: Content is protected !!