திருமண கோலத்தில் கீர்த்தி சுரேஷ் – புது போஸ்டர்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகக் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் இன்று (17ம் தேதி) தன் 30வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் தற்போது நானி கதாநாயகனாக நடிக்கும் ’தசரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய…

விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை

விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிபடமான ‘மாஸ்டர்’ திரைப்படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கவுள்ளார்.…

Translate »
error: Content is protected !!