பறவைக் காய்ச்சலை கேரளா அரசு மாநில பேரிடராக அறிவித்தது

கோழி, வாத்துக்களுக்கு பரவி வரும் பறவைக் காய்ச்சலை கேரளா அரசு மாநில பேரிடராக அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் அங்கு தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும், ஆலப்புழா…

ஐயப்பன் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர் வீரமணி ராஜூவுக்கு கேரள அரசு உயரிய ஹரிவராசனம் விருது

ஐயப்பன் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர் வீரமணி ராஜூவுக்கு கேரள அரசு உயரிய ஹரிவராசனம் விருது  ஐயப்பன் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர்  எம்.ஆர். வீரமணி ராஜுவுக்கு கேரள அரசு உயரிய ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ்,…

Translate »
error: Content is protected !!