கேரளாவின் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதாக கேரள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்று கேரள வானிலை…