களைகட்டும் கும்பக்கரை அருவி…!

கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் கும்பக்கரை அருவியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள். நீர் வரத்து மிகவும் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்து செல்கின்றனர்.  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மழை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில்…

Translate »
error: Content is protected !!