ஓடிடி தளத்துக்கான படத்தில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகருக்கு ரூ.223 கோடி சம்பளம்

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அதனால் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் இதற்காகவே பிரத்யேகமாக படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ஓடிடி தளத்திற்காக தயாராகும் ‘டோண்ட் லுக் அப்’…

Translate »
error: Content is protected !!