குஜராத் மாநிலத்தில் ஓட்டலுக்குள் புகுந்த சிங்கம்…..வைரலாகும் வீடியோ

குஜராத் மாநிலத்தில் சொகுசு விடுதியின் ஓட்டலுக்குள் சிங்கம் ஒன்று வந்துவிட்டு மீண்டும் வெளியே செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத் மாவட்டத்தில் கிர்னார் மலையடிவாரத்தில் கிர் சிங்க சரணாலயம் உள்ளது. ஜூனாகத் நகரின் மையப்பகுதியில் ஓட்டலுடன்…

Translate »
error: Content is protected !!