தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, பொங்கலுக்குப் பிறகு தமிழகத்தில் தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அமலுக்கு வாய்ப்பில்லை. மக்களின் வாழ்வாதாரம்…
Tag: Lockdown
கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு – பொதுமக்கள் உற்சாகம்
தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் அனைத்து நாட்களும் வழிபட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் குரலை பரவல் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து தமிழக அரசு ஊரடங்கு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. அந்த வகையில்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,951 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,951 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த நோய் தோற்று பாதிப்புகளின் எண்ணிக்கையை 3,03,62,848 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், தொற்றுநோய்களால் ஒரே நாளில் 817 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,98,454 ஆக…
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கி நீட்டிக்கப்பட்டுவருகிறது. ஜூன் 28ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை…
ஊரடங்கு நீட்டிப்பா..? – முதல்வர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது
14ஆம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா..? – முதல்வர் நாளை ஆலோசனை
ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ளஇருக்கிறார். சென்னை, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஜூன் 7லில் இருந்து ஜூன் 14வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…
ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாக பயன்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு வரும் 14ஆம் தேதி வரை பிறப்பித்துள்ளது. இந்நாளில் தேவையில்லாமல் சுற்றி திரிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படவில்லை தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இயல்புநிலை திரும்பியது…
விற்பனை செய்ய முடியவில்லை.. டன் கணக்கில் கொட்டி வரும் விவசாயிகள்.. !
தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கத்தை அறிவித்து நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் பெரியகுளம் பகுதி முழுவதும் முக்கிய…
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்
தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14ஆம் தேதி நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பது. இதையடுத்து ஊரடங்கு நீடிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன்…