அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2வாரங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மே 10- 24 வரை முழு ஊரடங்கு அமலாக இருப்பதால் இன்றும் நாளையும் அனைத்து கடைகள், நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்க…
Tag: Lockdown
கடைகளை நேர கட்டுப்பாட்டுடன் திறக்க வேண்டும் – வணிகர் சங்கத்தினர் கோரிக்கை
நாளை முதல் கடைகள் திறப்பிற்கு நேரக்கட்டுப்பாட்டுடன் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறப்பதற்கு வணிகர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம். அனைத்து கடைகளும் நேர கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்…
புறநகர் ரயில்களில் யாருக்கு எல்லாம் அனுமதி..!
சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு நாளை முதல் 20ஆம் தேதி வரை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள், வழக்கறிஞர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், உயர்நீதிமன்ற ஊழிபூர்கள், ஊடகத்துறையினருக்கு ரயில்களில் அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் மேலும் ஒருவாரம் பொதுமுடக்கம் – அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு
இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடக்கிவிட்டுள்ளன. மேலும்,…
பொது முடக்கம் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய அரசு..!
இந்தியாவில் பொது முடக்கத்தை அமல்படுத்தினால், என்னென்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது. * மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதியில் கொரோனா பாதிப்பு 10% தாண்டினாலோ, படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் தேவைகள் 60% நிரம்பினாலோ அங்கு ஊரடங்கை அமல்படுத்தலாம்.…
ஊரடங்கை அறிவித்ததோடு தமிழக அரசு நின்றுவிடக்கூடாது – மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
ஊரடங்கை அறிவித்ததோடு தமிழக அரசு நின்றுவிடக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, போதுமான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். நமக்கெல்லாம் கொரோனா வராது என்று பொதுமக்கள் அலட்சியமாக இருக்க…