கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து ஓய்வில் இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள உள்ளார். கடந்த 12ஆம் தேதி மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்து ஆய்வு செய்தபோது முதலமைச்சருக்கு கொரோனா…
Tag: M.K.Stalin
தமிழகத்தை கடனாளி மாநிலமாக்கியது அ.தி.மு.க. – மு.க.ஸ்டாலின் விமர்சனம்
தமிழகத்தை கடனாளி மாநிலமாக்கியது அ.தி.மு.க.தான் என விமர்சித்த மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம் எனவும் உறுதியளித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காணொலி மூலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். இதன்…
உள்ளத்தில் அன்பு பொங்கட்டும்.. இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது; – “தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமான திருநாள், உலகத்தாரின் அச்சாணியான உழவர்களின் தன்மானத்…
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைசகர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், 21 பொருள்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைசகர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி…
தமிழகத்தில் கூடுதலாக 50,000 படுக்கைகள் அமைக்கப்பட வேண்டும் – செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 3-வது அலை தொடங்கியுள்ள நிலையில், விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்…
15-18 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் உள்ள பள்ளிகளிலேயே 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்,சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரு மாதத்திற்குள் 33.20 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
15-18 வயது வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி – அமைச்சர் மா.சு
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, தமிழகம் முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
மாற்றுத்திறனாளிகளுக்கான “RIGHTS” திட்டம் – தமிழக அரசு அரசாணை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்தார். அதில், 2021ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான பல்வேறு அம்சங்கள்…
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என தகவல்
தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதொடர்பான…
‘இன்னுயிர் காப்போம் திட்டம்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
தமிழகத்தில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ‘இன்னுயிர் காப்போம்’ என்ற புதிய மருத்துவ உதவித் திட்டத்தை செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் 610 மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட…