ரூ.5 கோடி மதிப்பீட்டில் நகர் ஊரமைப்பு கட்டிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில் மதுரை மாநகர், கூடல்புதூரில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பாரதியாரின் 140வது பிறந்தநாள் இன்று – முதலமைச்சர் ஸ்டாலின் டுவீட்

மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாள் விழா இன்று தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. பாரதியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஷ் ஆகியோர்…

ஹெலிகாப்டர் விபத்து.. உயிரிழந்த வீரர்களின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நேற்று ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் டன பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன.பின்னர் இன்று காலை 10.40…

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் காலமானார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயின்ற அவர்,…

கொடிநாளுக்கு பெரும் அளவில் நிதி வழங்குவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “பெற்ற தாயையும், பெற்றெடுத்த செல்வங்களையும், உற்ற மனைவியையும், உறவினர்களையும் பிரிந்து, பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள் இக்கொடி நாளாகும். நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும்…

முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டோர் நலனுக்காக 1.64 கோடி மதிப்பீட்டில் மறுவாழ்வு மையம் – மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலனில் சிறந்து சேவையாற்றியவர்களுக்கான மாநில விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பார்வையற்றோருக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். மேலும், திருவண்ணாமலை…

கி.வீரமணியின் 89ஆவது பிறந்தநாள் – மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 89ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள கி.வீரமணியின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம்…

மழை பாதிப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு இரவு பகலாக சென்று கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இதையடுத்து சென்னை செம்மஞ்சேரி சுனாமி பகுதியில் வெள்ளத்தால்…

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று ஆலசோனை..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. நேற்று(நவம்பர் 28) மட்டும் 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 772 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில்…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி இன்று சென்னை கவர்னர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித்…

Translate »
error: Content is protected !!