கரூர் மாணவி தற்கொலை விவகாரம்.. ஜோதிமணி எம்.பி முதல்வருக்கு கடிதம்

கரூரில் பாலியல் தொல்லையால் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் என முதலமைச்சருக்கு ஜோதிமணி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். கரூர் மாணவி தற்கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் பணியிடை நீக்கம்…

வடகிழக்கு பருவமழை பாதிப்பு… தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழை பாதிப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தாழ்வான பகுதிகளில் தேங்கும் நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள், மழை பெய்யும் பகுதிகளில் மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது, பாதிக்கப்பட்ட…

சென்னை: மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை 3-வது நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெறியில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக முதலமைச்சர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.…

சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில்…

முல்லைப் பெரியாறு அணையை நான் ஆய்வு செய்தது இல்லை..? – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, முல்லைப் பெரியாறு அணையை நான் ஆய்வு செய்தது இல்லை. பார்வையிடவில்லை என்ற அமைச்சர் துரைமுருகனின் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. 2002 முதல் 2006 வரை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும், 2011…

சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி – முதலமைச்சர் ஸ்டாலின்

சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதவியில், சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும்…

தலைமைச் செயலகத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பலி

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு அமைந்துள்ள பகுதிக்கு அருகே பெரிய மரம் ஒன்று கனமழை காரணமாக திடீரென சரிந்து விழுந்தது. மரம் வேரோடு சரிந்து விழுந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் காவலர் பலியானார். போக்குவரத்து காவலர் ஒருவர்…

தீபாவளி: ஜவுளிகளை எடுக்க குவியும் மக்கள்..கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஒபிஎஸ்

தீபாவளி ஜவுளிகளை எடுக்க மக்கள் குவிந்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, “தமிழகத்தில் 5 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து, கொரோனாவின்…

நவம்பர் 1 ஆம் தேதி 1-8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:- இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் இதுவரை 50,000 பேர் பதிவு செய்துள்ளனர். 1.5 லட்சம் பேர் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1…

மக்கள் செல்வாக்கு மிக்க முதலமைச்சர்களில் மு.க.ஸ்டாலின் முதலிடம்

சி.என். ஒ.எஸ். ஒபினியோம் அமைப்பு நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மிகவும் மக்கள்  செல்வாக்கு மிக்க முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். இதில் 5 முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாம்…

Translate »
error: Content is protected !!