பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்தப்படி, இன்று நாடு முழுவதும் காவலர் வீரவணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் காவலர் வீரவணக்க நாளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Tag: M.K.Stalin
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1,2,3 ஆகிய மூன்று நாட்களில் நியாயவிலைக் கடைகள் செயல்படும்
நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1,2,3 ஆகிய மூன்று நாட்களில் காலை 8 மணி முதல் 7 மணி வரை நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு பொருள்களை விநியோகிக்க உத்தரவுவிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக நவம்பர் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை நியாய…
மன்மோகன் சிங் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் டாக்டர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை நலமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
மருத்துவ படிப்பிக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வை தமிழக அரசு கடுமையா எதிர்த்து வருகிறது. ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைப்படுத்து சிரமங்ககள் ஏற்படுகிறது என்றும், நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனை கருத்தில்…
அரசுத்துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை
மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து தலைமைச் செயலாளர் இன்று அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, துறை வாரியாக அறிவித்த திட்டங்கள், செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த திட்டங்களுக்கு…
முதல்வரின் பாதுகாப்பிற்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வழக்கமாக முதல்வரின் பாதுப்புக்காக 12 முதல் 13 வாகனங்கள் செல்லும். அது தற்போது ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் இந்த முடிவு…
தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்” – ஐகோர்ட் அறிவுறுத்தல்
கடந்த ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் முன்னாள் எம்எல்ஏ திருமணத்தில் கலந்து கொண்ட திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்க பேனர் வைக்கப்பட்டபோது, 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியதையடுத்து, விழுப்புரத்தை சேர்ந்த மோகன்ராஜ்,…
முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 5 மணியுடன் நிறைவு
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு வரும் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை…
ஈரோட்டில் உள்ள பிரதான சாலைக்கு கொடி காத்த குமரனின் பெயர் – ஸ்டாலின் அறிவிப்பு
நொய்யல் ஆற்றின் கரையில் ஜனவரி 11, 1932 அன்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஆங்கிலேயர்கள் நடத்திய தாக்குதலில் குமரன் காயமடைந்தார், ஆனால் இந்தியக் கொடியை உயர்த்தி அவர் இறக்கும் வரை கீழே விழாமல் காத்தார். இதனால் அவருக்கு கொடி…
நவம்பர் 1ஆம் தேதி 1 – 8ஆம் வகுப்புக்கும் பள்ளிகளை திறப்பது உறுதி – அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 – 8ஆம் வகுப்புக்கும் பள்ளிகளை திறப்பது உறுதி எனவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.