ஒமைக்ரான் பரவல்.. புத்தாண்டை பொது இடங்களில் கொண்டாட வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, இந்தியாவின் 21 மாநிலங்களில் 653 பேருக்கு ஒமைக்ரான்…

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்தான் கமலுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை – அமைச்சர் மா.சு

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்தான் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குறைந்த அளவிலான தடுப்பூசி செலுத்துதி கொண்ட நாடுகளில், கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும்…

மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை வழங்கினால் 4 வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை வழங்கினால் 4 வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. மத்திய அரசு…

Translate »
error: Content is protected !!