உடல் நிலையில் குறைவு காரணமாக பப்ஜி மதன் மருத்துவமனையில் அனுமதி

உடல் நிலையில் குறைவு காரணமாக புழல் சிறையில் அடைக்கபட்டறிந்த பப்ஜி மதன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யூடியூப் சேனலில் பெண்களைப் பற்றிய ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை வெளியிட்டதாகக் கூறி பப்ஜி மதனை கடந்த ஜூன் 16ஆம் தேதி சேலத்தில் போலீசார் கைது…

பப்ஜி மதன் மனு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்..!

யூட்யூப் சேனல்களில் பெண்களை பற்றி தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை ரத்து செய்ய மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் இந்த…

Translate »
error: Content is protected !!