பொங்கல் பரிசால் தேர்தலில் எந்த ஒரு தாக்கமும் ஏற்படாது – மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தமிழக அரசு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்குவது தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – மகேஷ் பொய்யாமொழி பேட்டி.   சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தி.மு.க வின் திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே…

Translate »
error: Content is protected !!