உள்ளாட்சித் தேர்தலில் மநீம தனித்துப் போட்டி – கமல்ஹாசன் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.…

யாரையும் விமர்சிக்காமல் மக்களுக்கு நல்ல திட்டத்தை எடுத்துச் செல்வதே எங்கள் கொள்கை.. அனுஷா ரவி

சென்னை, யாரையும் விமர்சிக்காமல் மக்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும் திட்டத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என்று அக்கட்சியின் தலைமை நிலையப் பரப்புரையாளரும் திருப்பூர் தெற்கு வேட்பாளருமான அனுஷா ரவி ஒன் இந்தியா தளத்திற்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.…

கமலுக்கு தெரியுமா.? குக்கிராமங்கள் வரை நடக்கும் “அந்த” பிரச்சாரம்…!

சென்னை, அரசியல் களத்தில் ஒவ்வொன்றும் கவனிக்கப்படுகிறது என்பது திரைத்துறையில் போற்றப்படும் கலைஞனான உலக நாயகன் கமல்ஹாசனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவரை பாஜகவின் பி டீம் என எதிர்க்கட்சிகள் குக்கிராமங்கள் வரை பரப்புரை செய்வது அவருக்கு தெரியுமா என்பது பெரும் கேள்விதான்.…

கமலுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு..! கூட்டணியா.?

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார். சென்னை, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக…

கமலுடன் இணையும் அந்த நபர் யார்?…இதனால் அரசியல் களம் சூடு பிடிக்குமா?

சென்னை, கமலுடன் ஒரு முக்கிய புள்ளி இணைய போவதாக செய்திகள் கசிந்து வருகின்றன.. இதனால் அரசியல் களம் மறுபடியும் சூடுபிடித்து வருகிறது. விரைவில் தேர்தல் வர உள்ளது.. இதில் அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக பேசப்பட்டு வருபவர் கமல்ஹாசன்தான்.. இந்த முறை இவருடன்…

Translate »
error: Content is protected !!