மம்தா பேனர்ஜி வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

மம்தா பேனர்ஜி வெற்றி பெற்றதை வாழ்த்தி உதய நிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டது, எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மம்தா பேனர்ஜி. நச்சு இனவாத சக்திகளுக்கு எதிரான போரை வென்றது. எங்கள் தலைவருக்கு உங்கள் விருப்பத்தை நான் நினைவு கூறுகிறேன். கலைஞரின் சிலை…

மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் – மம்தா பானர்ஜி கடும் கண்டனம்

மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முதல்–மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் தேர்தல் வன்முறையில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு முதல்–மந்திரியும்,…

முஸ்லிம்களின் ஆதரவு குறைவதால் மம்தா அச்சம் – பிரதமர் மோடி

முஸ்லிம் சமுகத்தினரின் வாக்குகள் கை நழுவிப் போவதைக் கண்டு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அச்சத்தில் இருக்கிறார் என்று பிரதமர் மோடி கூறினார்.

“தன்வினை தன்னைச் சுடும்” என்ற பழமொழி பாஜகவுக்கு பொருந்தும்…!

கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக எடுத்த முயற்சிகள் இப்போது அவர்களுக்கு பெரும் பின் விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. நடப்பவை அனைத்தையும் உள்ளுக்குள் சிரித்தபடி ரசித்துக்…

சில நாட்களில் பிரச்சாரத்திற்கு திரும்புவேன் மருத்துவமனையில் இருந்த படி பேசிய மம்தா வீடியோ

சில நாட்களில் தான் பிரச்சாரத்திற்கு திரும்புவேன் சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என: மருத்துவமனையில் இருந்த படி பேசிய மம்தா வீடியோ

அரசியல் லாபத்திற்காக பொய்யான தகவல்களைப் பரப்புவதாக “தேர்தல் ஆணையத்தில்” மம்தா பானர்ஜி மீது “பாஜக” புகார்

கொல்கத்தா, அரசியல் லாபத்திற்காகத் தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து மம்தா பானர்ஜி பொய்யான தகவல்களைப் பரப்புவதாக தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் நந்நிகிராம் தொகுதியில் நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி ஈடுபட்டார். அப்போது…

காங்கிரஸ் அரசை தூக்கி எறிந்துவிட்டு மேற்கு வங்கத்தின் நிலைமையை முழுவதுமாக மாற்றி அமைப்போம் – அமித்ஷா ஆவேசம்

கொல்கத்தா, மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை தூக்கி எறிந்துவிட்டு மேற்கு வங்கத்தின் நிலைமையை முழுவதுமாக மாற்றி அமைப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. தெற்கு24 பர்கானாஸ்…

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியாலும் வர முடியாது…..மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியாலும் வர முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில்…

Translate »
error: Content is protected !!